Skip to main content

செப்டம்பர் -2024 பள்ளி நாள்காட்டி.



*செப்டம்பர் -2024  பள்ளி நாள்காட்டி..*

05-09-2024 - வியாழன் - ஆசிரியர் தினம்..

சாம உபகர்மா ( RL )

07-09-2024 - சனி - விநாயகர் சதுர்த்தி --  அரசு விடுமுறை..

16-09-2024 - திங்கள் - மிலாடி நபி --- அரசு விடுமுறை.

20-09-2024 முதல் 27-09-2024 வரை முதல் பருவத் தேர்வு.

28-09-2024 முதல் 02-10-2024 வரை முதல் பருவத் தேர்வு விடுமுறை.

செப்டம்பர் 14,21 சனி பள்ளி வேலை நாள் மாறுதலுக்கு உட்பட்டது.

07-09-2024 -சனி - அரசு விடுமுறை --ஆசிரியர் குறை தீர் முகாம் இல்லை.-- மனு அளிக்க வேண்டிய விபரம் அவரவர் BEO அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers