தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் பத்தே நிமிடத்தில் வரலாம்!
சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக, பறக்கும் டாக்சி தயாரிப்பில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. இந்த டாக்சி தரையிறங்கவும், பறக்கவும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய இடம் போதும். இதில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், 25 கி.மீ தூரத்தை 10 நிமிடத்தில் சென்றடையலாம். இது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடயதாம்
Comments
Post a Comment