10th Maths EM Half yearly examination -2022 PDF of various districts in Single file compiled by L.S ( பத்தாம் வகுப்பு அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் ஒரே கோப்பாக )
வணக்கம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு ஒரே கோப்பாக அனைத்தும்
மாவட்டங்களிலும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரையாண்டு தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு நல்ல முறையில் தயார்படுத்திக் கொள்ளவும் மாணவர்கள் வீட்டிலிருந்து இந்த வினாத்தாள்களை பயன்படுத்தி தேர்வு எழுதி இதில் பலமுறை வந்துள்ள வினாக்களை குறித்து படித்தும் தேர்வில் 100% தேர்ச்சியை பெற்று நல்ல முறையில் மதிப்பெண்களையும் பெற்று வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.Topic- 10th Maths EM Half yearly examination -2022 PDF of various districts in Single file ( பத்தாம் வகுப்பு அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் ஒரே கோப்பாக )
File type- PDF
இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் த தங்கள் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
M.Dinesh
ReplyDelete