வணக்கம் நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள
மெல்ல கற்போர் கையேடுகளை வழங்கி வந்துள்ளோம் அந்த வகையில் தர்மபுரி மாவட்ட கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள மெல்ல கற்போர் கையெடுகள் தங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது நமது பள்ளிகல்வித்துறை மாணவர் நலனில் மிகவும் அக்கறை கொண்டு பல்வேறு விதமான முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட கல்வித்துறையும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக மெல்ல கற்போர் கையேடுகளை தயாரித்து வழங்கி வருகின்றது அதேபோல் தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள மெல்ல கற்போர் கையெடுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி பெற்று 100% தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் இந்த பதிவு தங்களுக்கு உபயோகமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்Topic- 10th_MLM Maths English medium Dharmapuri dt Minimum level materials
File type- PDF
மேலும் இப்பதிவின் மூலம் மாணவர்களுக்காக சீரிய முறையில் உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் கல்வித்துறை அலுவலர்களுக்கும் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி.
Comments
Post a Comment