Skip to main content

10th_MLM English Dharmapuri dt Minimum level materials

வணக்கம் நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள

மெல்ல கற்போர் கையேடுகளை வழங்கி வந்துள்ளோம் அந்த வகையில் தர்மபுரி மாவட்ட கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள மெல்ல கற்போர் கையெடுகள்  தங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது நமது பள்ளிகல்வித்துறை மாணவர் நலனில் மிகவும் அக்கறை கொண்டு பல்வேறு விதமான முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட கல்வித்துறையும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக மெல்ல கற்போர்  கையேடுகளை தயாரித்து வழங்கி வருகின்றது அதேபோல் தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள மெல்ல கற்போர் கையெடுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி பெற்று 100% தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் இந்த பதிவு தங்களுக்கு உபயோகமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்

Topic-      10th_MLM  English  Dharmapuri dt Minimum level materials 

File type- PDF

10th  English  MLM 

 மேலும் இப்பதிவின் மூலம் மாணவர்களுக்காக சீரிய முறையில் உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் கல்வித்துறை அலுவலர்களுக்கும் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி.


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers