23/9/2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு
முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 30 9 2023 சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்படுகிறது தேதி மாற்றம் குறித்து மாணவர்கள் அனைவரும் அறியும் வகையில் அனைத்து ஆசிரியர்களும் தெரிவிக்க வேண்டுகிறோம் நன்றி,இதனை பற்றிய முழு விவரம் அடங்கிய PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு
Comments
Post a Comment