Skip to main content

பத்தாம் வகுப்பு அறிவியல் - திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடுகள்

 நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு அனைத்து பாடத்திற்கும்  -  திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால்

வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. நமது பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் மாண்வர்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டு பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. அந்தவகையில்;திருவாரூர்  கல்வி மாவட்ட  ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் இந்த மெல்ல்கக்ற்போர் கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளது . இது தங்களுக்கு தேர்விற்கு தங்கள் மாணவர்களை தயார் படுத்த உதவும். எனவே இதனை பயன்படுத்தி தேர்வுற்கு தயாராக  வாழ்த்துக்கள் . 

Topic- பத்தாம் வகுப்பு அறிவியல் -  திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் சிறப்புக்கையேடுகள் 

File type- PDF

10th Science  MLM 

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers