நமது குழுவின் சார்பாக 6 முதல் 10 வகுப்புகளுக்காண முதல் இடைப்பருவத்தேர்வு -2023-24 பாடத்திட்டம் (First mid term syllabus )
வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம் . இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இந்த தேர்வு நடைபெறும் . எனவே இதனை பயன்படுத்தி அனைவரும், தேர்விற்கு தயாராகவும். நன்றி .Topic- 6 முதல் 10 வகுப்புகளுக்காண முதல் இடைப்பருவத்தேர்வு -2023-24 பாடத்திட்டம் (First mid term syllabus )
File type- PDF
Comments
Post a Comment