ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. video
Comments
Post a Comment