வணக்கம், நமது பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பத்தாம் வகுப்பு மெல்ல கற்போருக்கான பாடங்களை பல்வேறு
மாவட்ட கல்வியாளர்களும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடி தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்காக கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பாடங்களுக்கும் மெல்லக்கற்போர் கையெடுகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது .இதனை பயன்படுத்தி மாணவர்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்று வரும் உடனடி தேர்வை நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் இதனை சிரம் மேற் கொண்டு தயாரித்து வழங்கிய கரூர் பள்ளி கல்வித்துறைக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.Topic- 10th SOCIAL SCIENCE TM &EM - KARUR DISTRICT - MLM - QUESTIONS FOR PUBLIC EXAM
File type- PDF
Comments
Post a Comment