வணக்கம் நமது குழுவின் சார்பாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் முதல் பாடத்திற்கான
வினா விடைகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி பள்ளி பாளையத்தைச் சார்ந்த - க. வேதா அருண் , என்பவரால் தயாரிக்கப்பட்டு இங்கு வழங்கி உள்ளோம் இதனை பயன்படுத்தி மாணவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தினை நல்ல முறையில் கற்று பயன்பெற வாழ்த்துக்கள் இதனை நமக்காக உருவாக்கி கொடுத்த க வேதா அருண் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இப்பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும் நன்றி.Topic- 9th English Unit -1 study materials Prepared by - K. Vedha Arun, GBHr. Sec. school, Pallipalyam
File type- PDF
Comments
Post a Comment