2022 - 2023 மாறுதல் கலந்தாய்வுக்கான சிறப்பு முன்னுரிமை விதிமுறைகள்
அரசாணை எண்: 176 நாள்: 17.12.2021
1. முற்றிலும் கண்பார்வையற்றோர்.
2.மாற்றுத்திறனாளிகள் (40% மேல் )
3. மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்.
4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்று நோயாளிகள்/ மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள்/
5. ராணுவத்தில் பணிபுரியும் துணைவர்
6. கணவன் மனைவியை இழந்தவர்கள்
7. தற்போது பணி புரியும் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள்.
8. கணவன் மனைவி பணி முன்னுரிமை(Spouse certificate)
ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலில் ஒரே முன்னுரிமையில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் கீழ்காணும் முறைப்படி வரிசைப் படுத்தப்படுவார்கள்.
1. தற்போதைய பணிபுரியும் பள்ளியில் பணி ஏற்ற நாள் .
2.தொ.ப. த.ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள்
3.இந்த ஒன்றியத்தில் பணி ஏற்ற நாள்
4. முதன் முதலில் பணியேற்ற நாள்
5. பிறந்த தேதி
Comments
Post a Comment