Skip to main content

*வகுப்பு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு TC தயார் செய்ய அங்க அடையாளங்கள்

 *வகுப்பு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு TC தயார் செய்ய அங்க அடையாளங்கள்

EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK

(உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும்)

1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்

 A mole on the left palm

2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்

 A mole on the index finger

4.இடது முட்டியில் ஒரு தழும்பு

A scar on the left knee

5.வலது கணுக்காலில் ஒரு வடு

 A scar in the right ankle

6.வலது முழங்கையில் ஒரு வடு

 A scar in the right elbow

7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம்

 A mole on the left thumb

8.வலது தொடையில் ஒரு தழும்பு

 A scar on the right thigh

9.வலது கன்னத்தில் ஒரு மச்சம்

 A mole On the right cheek

10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்

A mole on the left shoulder

11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு

 A scar on the right eyebrow

12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear

குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Followers