*TEACHERS LEAVE BALANCE APPROVAL | HM LOGIN*
🪷 *No Data Found* என்à®±ு வந்தாலுà®®்
🪷 தங்களது பள்ளியின் ஆசிà®°ியர்களின் *à®®ீதமுள்ள விடுப்பு விவரங்களை* சரிபாà®°்த்து
🪷 தலைà®®ை ஆசிà®°ியர்கள் *Approval* வழங்குவதற்கான தெளிவான விளக்கம்.
🟩LEAVE SANCTION ல் *NO DATA ERROR* வந்தால்
விடுப்பு விண்ணப்பித்து
APPROVE REJECT செய்ய வேண்டுà®®்.
🟩ஆசிà®°ியர்களின் விடுப்பு விவரங்களை APPROVAL செய்யுà®®் பொà®´ுது
NO DATA வந்தால்
🟪ஆசிà®°ியர்கள் மறுபடியுà®®் விடுப்பு விண்ணப்பித்தால் மட்டுà®®ே LEAVE BALANCE APPROVAL செய்ய à®®ுடியுà®®்.
🟩விடுப்பு எடுக்காத ஆசிà®°ியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு பின்னர் தலைà®®ை ஆசிà®°ியர் LOGIN ல் REJECT செய்து கொள்ளலாà®®்
🟥ஆசிà®°ியர்களின் அனைத்து வகை LEAVE BALANCE யையுà®®் தலைà®®ை ஆசிà®°ியர்கள் APPROVAL செய்ய வேண்டுà®®்.
Comments
Post a Comment