பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி தேர்வு -2023 தயாரித்து வழங்கியவர்- திரு . சேட்டுமதரஸா அவர்கள், ப.ஆ. ஈரோடு மாவட்டம்
நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி தேர்வு -2023 வழக்கியுள்ளோம்
. இதனை நமக்காக தயாரித்து வழங்கிய திரு. சேட்டு மதரசா.ப.ஆ. ஈரோடு மாவட்டம் அவர்களுக்கு ந்மது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். இந்த வினாத்தாளை பயன்படுத்தி தேர்வு எழுதி பயிற்சி பெற வாழ்த்துக்கள்.Topic- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி தேர்வு -2023
File type- PDF
Comments
Post a Comment