TNSED Schools செயலியில் FA(a) மதிப்பீடு மேற்கொள்ளும் போது, ( TERM II )
👉 4 Activity இருக்கும். ஒவ்வொரு Activity ஐ தேர்வு செய்த பின்னும், Set Activity கொடுக்கவும்.
👉 பிறகு கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று பாடங்களுக்கும்
👉 lesson title ஏதாவது ஒன்றை select செய்யவும். (Term 2 வில் 6 பாடங்கள் இருந்தன). அடுத்தடுத்த Activity க்கு வேற வேற பாடங்களைத் தேர்வு செய்யவும்
👉 அந்த ஒரு பாடத்தில் வரும் 2 உட்தலைப்புகளில் ஒன்றை மட்டும் select செய்யவும். இதே போல் 3 subject க்கும் select செய்துவிட்டு Submit கொடுக்கவும்.
👉 பிறகு, மேலே சென்று Record Assessment கொடுக்கவும்.
👉 Arumbu Maths, Mottu Maths, Malar Maths
👉 Arumbu Eng, Mottu Eng, Malar Eng
👉 Arumbu Tamil, Mottu Tamil, Malar Tamil
👉 என்று இருக்கும். ஒவ்வொன்றிலும் உள்ளே சென்றால், FA(b) க்கு செய்தபடி, வழக்கம் போல start Assessment கொடுக்கவும்.
👉 ஒவ்வொரு மாணவருக்கும் Rating Points (Marks) கொடுக்கவும். (Term 2 FA(a) test ன் படி)
1 to 3 low level
4 to 7 Medium level
8 to 10 High Level
👉 Term 2, FA(a) Test paper photos இருந்தால் இங்கு பதிவேற்றலாம். இல்லையென்றால் அதனை தவிர்த்துவிட்டு points மட்டும் கொடுத்துவிட்டு, submit கொடுக்கலாம்.
👉 இங்கே, மாணவர்களின் பெயர் வகுப்பு வாரியாக இருக்காது. Level வாரியாகத் தான் இருக்கும். உதாரணமாக 3 ஆவது படிக்கும் மாணவர்களில் சிலரும், 2 ஆவது படிக்கும் மாணவர்களில் சிலரும், 1 ஆவதிலேயே இருப்பது போல நமக்கு தோன்றும். அதாவது அரும்பு நிலைக்கான பட்டியலில் அவர்கள் பெயர் இருக்கும். காரணம், முன்பு நாம் மேற்கொண்ட Assessment களின்படி இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.
👉 ஏதாவது தவறு செய்தால், திருத்திக் கொள்வதற்கு,Record Assessment க்கு உள்ளே, Name list இல் கடைசியாக, Edit option ஆனது Square and tick symbol வடிவில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்
👉 இதே போல் அடுத்த மூன்று Activities க்கும் செய்யவும்.
👉 நாம் 4 Activity க்கு மதிப்பிட்டு மதிப்பெண்கள் கொடுத்து வைத்தால், அதில் best two வை அவர்கள் cce report இல் பிரதிபலிப்பார்கள். அதன் பிறகே, இரண்டாம் பருவ மதிப்பெண்களை ( Classes 1 to 3) Term 2 CCE Report print எடுக்க முடியும்.
Comments
Post a Comment