வணக்கம் நமது குழுவின் சார்பாக Way to success வழங்கியுள்ள அரசு தேர்வு சிறப்பு கையேடு புத்தகம்
வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் புத்தக வினாக்கள் மற்றும் அரசு மாதிரி வினாத்தாள்கள் 2019, மே 2022, செப்டம்பர் 2020, செப்டம்பர் 2021, செப்டம்பர் 2022 ,மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது இது அனைவருக்கும் பயன்படும் வண்ணம் எளிய விடைகள் மற்றும் முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் அரசு தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு தேர்வை அச்சமில்லாமல் எதிர்கொள்ள வாழ்த்துக்கள்.Topic- 10th Tamil Way to success public exam special guide
File type- PDF
பக்கங்கள் மிக அதிகமாக உள்ளது. 60 பக்கங்களில் அளித்தால் மட்டுமே நன்றாக இருக்கும். நன்றி
ReplyDeleteதேர்வு வழிகாட்டியை குறைவான பக்கங்கள் உள்ளதாக தயாரித்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
ReplyDelete