10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்லக்கற்போர் கையேடு - 2023 ஆக்கம் - திரு. பிரசன்னா, ப.ஆ. சரஸ்வதி பாடசாலா , கும்பகோணம்.
வணக்கம் நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில்
ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் ஆசிரியர் திரு பிரசன்னா அவர்கள் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து தொகுத்து மாணவர்கள் நலனுக்காக வழங்கி உள்ளார் இது மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் இதனை பயன்படுத்தி மாணவர்கள் பொது தேர்வினை நல்ல முறையில் எழுதி முழு தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.. . இதனை பிரத்தியேகமாக தயாரித்து வழங்கிய திரு பிரசன்னா அவர்களை நமது குழு பாராட்டுகிறது இந்த பதிவு தங்களுக்கு உபயோகமாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி.
Topic-10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்லக்கற்போர் கையேடு - 2023 ஆக்கம் - திரு. பிரசன்னா, ப.ஆ. சரஸ்வதி பாடசாலா , கும்பகோணம்.
File type- PDF
Krish
ReplyDeleteKrish
Delete