நமது குழுவின் சார்பாக 10 ஆம் வகுப்பு தமிழ் - தமிழகத் தமிழாசிரியர் கழகம் 2023 தமிழ் தேர்வு வினாத்தாள் வழங்கியுள்ளோம்.
இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். எனவே இதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள வாழ்த்துக்கள்.Topic- 10 ஆம் வகுப்பு தமிழ் - தமிழகத் தமிழாசிரியர் கழகம் 2023 தமிழ் தேர்வு வினாத்தாள்
File type- PDF
வணக்கம்.பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வினாத்தாளில் அன்புச்செல்வன்-தொகைநிலைத் தொடரைக்கண்டறிக என்று வழங்கப்பட்டுள்ள வினாவிற்கான விடை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்பதே. (அன்பினை உடைய செல்வன்)ஆனால் பல துணைவன்களில் அது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்று வழங்கப்பட்டுள்ளது. இது சரியா?
ReplyDeleteவினாத்தாள் தெளிவாக இல்லை எனவே இதனை கவனத்தில் கொண்டு தெளிவான பதிவை ஆசிரியர்கள் பதிவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🏻
ReplyDelete