SAI K 10 SS MLLM வினா வங்கி (QUESTION BANK) TM & EM.(22-23).
மாணவர்களுக்கு தேர்வு வைப்பதற்காக பொதுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்படும் வினா (வினா எண் 15 முதல் 44 வரை) எண்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினா வங்கி.
Topic- SAI K 10 Social Science MLLM QUESTION BANK -2022-23 English medium By SAI K.THIRUKUMARAN.
File type- PDF
இந்த வினா வங்கியில் உள்ள வினாக்களுக்கான அனைத்து வினா விடைகளும் ஏற்கனவே தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன
ஒரு மதிப்பெண் வினாக்கள் (சரியான விடை 1 முதல் 14 வரை மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படும் (வினா எண் 29) கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய இரண்டும் அரையாண்டு தேர்வுக்குப் பிறகு தனி வினா வங்கியாக (விடைகள் தனியாக கடைசி பக்கத்தில் ) தொகுத்து வெளியிடப்படும்... By SAI K.THIRUKUMARAN. இதனை தயாரித்து வழங்கிய SAI K.THIRUKUMARAN. அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Kowsalya
ReplyDelete