Skip to main content

மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் பொறுப்புகள் மற்றும் கூடுதல் கடமைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கால இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!*

வருங்கால வைப்புநிதி முன்பணம் மற்றும் பகுதி இறுதி முன்பணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஏற்கனவே இருந்த நடைமுறையில் வழங்கலாம்!_
தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை/சிறப்பு நிலை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு (BONUS INCREMENT) வட்டாரக் கல்வி அலுவலர்களே வழங்கலாம்!*
முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வயது தளர்ச்சி ஒரு மாதம் வரை மட்டும் வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்*
உயர்கல்வி அனுமதி வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!*
SUPER ANNUATION PERIOD -வட்டாரக்கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!*

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -8th Tamil - கவிதைப்பேழை சிங்கி பெற்ற பரிசு

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

Followers