Skip to main content

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் (Tamil medium) 2022-2 Prepared by Mr. C. Mahendiran , Bt. ASSt, Barigam

நமது குழுவின் சார்பாக எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாட்களை பயன்படுத்து மாணவர்களை நன்கு தேர்விற்க்கு தயார் படுத்த மிக உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிகிறோம்.பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி. இதனை தயாரித்து வழக்கிய திரு.  மகேந்திரன் , ப,ஆ, பரிகம். அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.  
Topic-8ஆம் வகுப்பு சமூக அறிவியல் அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் (Tamil medium) 2022
File type-PDF
8th std SOCIAL SCIENCE

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers