நமது குழுவின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் நடைபெற்று முடிந்த வினாத்தாட்களை எங்களுக்கு அனுப்பி வைக்க
கேட்டுக்கொள்கின்றோம். இதனை எங்களுக்கு வாட்சப் அல்லது இமெயிலில் தங்கள் வினாத்தாட்களை போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்பிவைத்தால் விடைகள் போட ஏதுவாக இருக்கும். எனவே இதனை எங்களுக்கு அனுப்பிவையுங்கள். தங்கள் பள்ளி வினாத்தாட்களை எங்களுக்கு அனுப்பி வைத்தாலது மற்ற்வர்களுக்கும் பயன்படும் . எனவே இதனை சிரமம் பாராமல் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். நன்றி இப்போது நமது குழு உறுப்பினர் திரு. சிவக்குமார் அவர்கள் அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் -2022 அனுப்பியுளார் . இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.Topic- 8ஆம் வகுப்பு தமிழ் தென்காசி மாவட்ட அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் -2022-23
File type-PDF
E
ReplyDelete