நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு ஐடியல் வினா வங்கி அனைத்து பாடங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது
இதில் 10 அரசு வினா தாள்கள் முழு விடைகளுடனும் (அரசு மாதிரி வினாத்தாள் முழு விடைகளுடன் 1, பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் விடைகளுடன் ஆறும் ,அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் 3 முழு விடைகளுடனும்) கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாணவர்கள் அரசு பொது தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்தப் பிரதி வேண்டுவோர் புத்தகத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.Topic- 10th Social Science Ideal question Bank English medium -2022-23
File type- PDF
Comments
Post a Comment