10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இதுவரை கேட்கப்பட்டுள்ள வினாஎண் 41, 42 &44 முக்கிய வினாக்களின் தொகுப்பு
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இதுவரை கேட்கப்பட்டுள்ள வினாஎண் 41, 42 &44
முக்கிய வினாக்களின் -தொகுத்து வழங்கியவர் திரு. எம் முனீஸ்வரன் எம்ஏ பிஎட் அரசு உயர்நிலைப்பள்ளி இலுப்பைகுடி காரைக்குடி சிவகங்கை மாவட்டம். இது உங்களுக்கு தேர்விற்கு தயாராகுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதனை தயாரித்து வழங்கிய திரு. எம் முனீஸ்வரன் அவர்களுக்கு நம்து குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.Topic-10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இதுவரை கேட்கப்பட்டுள்ள வினாஎண் 41, 42 &44 முக்கிய வினாக்களின் தொகுப்பு
File type- PDF
Comments
Post a Comment