தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - உருது சரக வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் - 01.10.2022 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவய்ந்தோர் பட்டியல் ( Panel list ) தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 30.09.2022 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 30.09.2022 க்குள் முழுத்தகுதி பெற்ற உருது மொழி வழி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி 1 மாநகராட்சி 1 அரசு நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
urdu BEO panel preparation.pdf - Download here...
Comments
Post a Comment