நமது குழுவின் சார்பாக பல மாதிரி இரண்டாம் இடைப்பருவ தேர்வு வினா தாகள் தயாரித்து வழங்கினோம். இப்பொழுது பல மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நமது குழு உறுப்பினர்கள் பலரும் அந்தந்த மாவட்ட வினாத்தாட்களை நமக்கு அனுப்பி வைத்துள்ளதால் இதனை தங்களுக்கு பயன்படும் என்ற நோக்கத்தில் எதிர்கால நலனுக்காகவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாகவும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை ஆசிரியர்கள் அவரவர் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளவும் மாதிரி தேர்வுகள் நடத்துவதற்கும் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் மாவட்ட வினாத்தாள்களையும் எங்களுக்கு அனுப்பி வைக்கவும் மற்றவர்களுக்கு பயன்படும் எனவே இதே போன்று தங்கள் மாவட்ட வினாத்தாள்களையும் இனிவரும் காலங்களில் அனைத்து தேர்வுகளையும் மற்றும் சிறு தேர்வு பொது தேர்வு வினாத்தாள்களையும் இதே போல் எங்களுக்கு எங்களது ஈமெயில் முகவரிக்கு zealstudy22@gmail.com அல்லது வாட்ஸப் நம்பருக்கு தாங்கள் அனுப்பி வைக்கலாம் இது அனைவருக்கும் மிகவும் பயன்படும்.
Topic- 9th Social Science Second mid term original question paper -2022-23 Tanjore Dt Tamil medium
file type- PDF
Comments
Post a Comment