வணக்கம் நமது குழுவின் சார்பாக ஒன்பதாம் வகுப்பு இயல் 1 தமிழ் பாடத்திற்கான
அலகுத் தேர்வு வினாத்தாள் வழங்கியுள்ளோம். உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கிறோம் இதனை பயன்படுத்தி வாராந்திர தேர்வு மற்றும் மாதாந்திர தேர்வையும் மாணவர்களுக்கு தேர்வு வைத்து மதிப்பெண்களை பதிவேட்டில் ஏற்றுக் கொள்ளவும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும் நன்றி.மாணவர்கள் ட்தாங்கள் கற்றவற்றை இதன் மூலம் சோதித்து பார்த்து கற்றல் அடைவுகளை பரிசோதிக்க மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தங்களை தாங்களே மேம்படுத்திக்கொள்ளலாம்..
Topic- 9ஆம் வகுப்பு தமிழ் முதல் இயல்- அலகுத்தேர்வு வினாத்தாள்
File type- PDF
Kathirvel
ReplyDeleteKathirvel
ReplyDelete