Skip to main content

6th Term -2 Summative assessment English - 2022 model question paper-1

 நமது குழுவின் சார்பாக 6 &7  வகுப்புகளுக்காண இரண்டாம் பருவத்தேர்வு  மற்றும் 8-12 வகுப்புகள்

வரை உள்ள அரையாண்டு மாதிரி வினாத்தாட்கள் தயாரித்து வழங்கியுள்ளோம் . இது உங்களுக்கு பயிற்சி பெற உதவியாக இருக்கும். எனவே இதனை பயனபடுத்தி தேர்விற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டுகின்றோம். நமது பள்ளிக்கல்வித்துறையின் காலண்டர்படி வரும் டிசம்பர் 16 &17 , ஆம் தேதி வாக்கில் 11&12 வகுப்புகளுக்கும் டிசம்பர் 19 ஆம் தேதி  இரண்டாம் இடைபருவத்தேர்வு  &அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன. எனவே இந்த மாதிரி வினாத்தாட்களை கொண்டு தேர்வுக்கு மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வாழ்த்துக்கள். 

Topic-6th Term -2 Summative assessment  English - 2022  model question paper-1 

File type- PDF

6th English QP


Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers