4-8 வரையிலாண மெல்லக்கற்போருக்காண ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சேலம் மாவட்டத்தால் வழங்கப்பட்ட ஆங்கிலம் சிறப்புக்கையேடு-2022
வணக்கம் நமது பள்ளி கல்வி துறையின் சார்பாக மாணவர்களின் நலனுக்காகவும்
அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் நமது பள்ளிக்கல்வித்துறை பல முன்னேற்பாடுகளையும், முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் மூலமாக நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மெல்ல கற்போரை கண்டறிந்து அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கும் வகையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத்திற்கான கட்டடங்களை தயாரித்து வழங்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி ஆசிரியர்களாகிய நாம் நமது மாணவர்களுக்கு அடிப்படை செயல்பாடுகளை கற்பிக்க ஏதுவாக இது பயன்படும் எனவே இதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வாழ்த்துக்கள்.Topic- 4-8 வரையிலாண மெல்லக்கற்போருக்காண ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சேலம் மாவட்டத்தால் வழங்கப்பட்ட சிறப்புக்கையேடு-2022
File type- PDF
pls add share answers for this mlm
ReplyDeletepls post answers for this mlm
ReplyDelete