நமது குழுவின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பிற்கான அனைத்து பாடத்திற்கான கல்வி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த PDFல் உள்ள பதிவு , வகுப்பு பாடம் தாங்கள் எடுக்கும் பாடம் மற்றும் தலைப்பில் காலாண்டு தேர்வு அல்லது முதல் திருப்புதல் தேர்வுக்கான திருப்புதல் என மாற்றிக் கொள்ளவும் நன்றி. மேலும் மாதிரி வினாத்தாள் மற்றும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வினா விடைகள் கையேடுகளையும் வழங்குகிறோம். இந்த பதிவானது உங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
Topic - திருப்புதலுக்கான மாதிரி பாடக்குறிப்பு Revision Model Lesson Plan
File Type - PDF
திருப்புதலுக்கு பயன்படும் விதமாக அலகுத்தேர்வு வினாத்தாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளவும்.
9th Standard All Subjects Unit Wise Question Paper click here 2022 - 2023
Comments
Post a Comment