நமது குழுவின் சார்பாக 6 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடத்திற்கான கல்விக் குறிப்புகள் வழங்கி வருகிறோம்.
நமது பள்ளிக்கல்வித்துறையானது வரும் செப்டம்பர் மாதத்தில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு காலாண்டுத்தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்த மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு தேர்வு வைத்து அவர்களின் கற்றல் திறனை சோதிக்க நாம் தயார் ஆக வேண்டும். எனவே இந்த காலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாளைக் கொண்டு விடா முயற்சியுடன் பயிற்சிப் பெற்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பதிவானது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் தங்கள் நண்பருக்கு பகிரவும்.
Topic - 10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு மாதிரி வினாத்தாள் 3 - 2022 Prepared By Zeal Study
File Type - PDF
.png)
Tamil
ReplyDelete🙏⚔⚔⚔@nv king@⚔⚔⚔🙏
ReplyDelete