நமது குழுவின் சார்பாக 8 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் அனைத்து பாடங்களுக்கும் மெல்லக்கற்போர் கையேடுகள் வழங்கியுள்ளோம். இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன்படும் என நினைக்கின்றோம்.. எனவே இதனை பயன்படுத்தி தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி பெற வாழ்த்துக்கள். இதனை மாணவர்களுக்கு பிரத்யேகமாக தயாரித்து வழங்கிய திரு. சேட்டு மதரஸா அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.Topic- எட்டாம் வகுப்பு தமிழ் மெல்லக்கற்போர் கையேடு -2022 திரு. சேட்டு மதராசா, ஈரோடு மாவட்டம்
File type- PDF
Varatharasu
ReplyDeleteVaratharasu
ReplyDelete