10th Social Science minimum Level materials Tamil medium -2022-2023 Prepared by Tamilnadu Social Science Teachers
வணக்கம் நமது குழுவின் சார்பாக பல்வேறு பாடங்களுக்கு மெல்ல கற்கும் கையேடுகள் வழங்கியுள்ளோம் மேலும் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான குறைந்தபட்சக் கற்றல் பாடங்களை சமூக அறிவியல் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட 2022 23 காண கையேடு வழங்கியுள்ளோம் இதனை ஆசிரியர்கள் தனது வகுப்பில் மெல்ல கற்போர் கண்டறிந்து அவருக்கு இதனை பிரிண்ட் செய்து பயிற்சி கொடுக்கவும் இதனை தயாரித்து வழங்கிய அனைத்து சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கும் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் மாணவர்கள் நலனுக்காக இதனை சிறப்பாக சிரமேற்கொண்டு சமூக அறிவியல் ஆசிரியர்கள் தயாரித்து வழங்கி உள்ளனர் இது தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி 2022 -2023 ஆண்டு கல்விக் ஆண்டுக்கான மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களைத் தேர்வு தேர்வில் நல்ல முறையில் மதிப்பெண் பெற வாழ்த்துக்கள் இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும் நன்றி
Topic- 10th Social Science minimum Level materials Tamil medium -2022-2023
File type- PDF
Comments
Post a Comment