நமது குழுவின் சார்பாக வாரந்தோறும் ஆசிரியப்பெருமக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய பாடக்குறிப்புகளை வழங்கி வருகிறோம்.அந்த வகையில் இந்த வருடமும் வாரந்திர பாடக்குறிப்புகளை வழங்கியுள்ளோம். மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான வரலாற்று பகுதிக்கான பாடத்திட்டம் இந்த பதிவில் வழங்கப்படுகிறது. இது ஆசிரியர்களுக்கு மிகவும் பயனளிக்கும் .மேலும் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தும் எனவும் நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தாங்கள் வேலையை மிக சுலபமாக முடித்துக்கொள்ளவும். தங்களுக்கு ஆசிரியர் பணியில் மிக அதிகமாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில் இந்த பாடக்குறிப்பு எழுதும் வேலையும் மிக நேரமாகும் . எனவே இதனை பயன்படுத்தி தங்களது வேலையை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பருகளுக்கு பகிறவும் நன்றி.
Topic - Zeal Study Lesson Plan For 11th History - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ( Tamil Medium )
File Type - PDF
Comments
Post a Comment