A good lesson plan guides a teacher how to take the classes by following the steps prescribed by the Government Educational department. Following the above steps
அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.
அரசுப்பள்ளிகளில் 6-12 வரை படித்து, தற்போது கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு.
Comments
Post a Comment