பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் கையேடு ( Tamil Medium ) SAI GUIDE prepared by BY Mr.SAI K.THIRUKUMARAN, GHSS,M.G.R.NAGAR,CHENNAI & R.MEGANATHAN.GHSS,VEEDUR, VPM
நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் பல்வேறு வகை கற்றல் கையேடுகள் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்காண கையேடு திரு. திருக்குமரன் , வீடூர் பட்டதாரி ஆசிரியர் அவர்களால் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனை நமக்காக தயாரித்து வழங்கிய அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
Topic- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் கையேடு ( Tamil Medium )
File type- PDF
Comments
Post a Comment