NMMS Selected Canditates List
சென்à®± 2021-22 ஆம் கல்வி ஆண்டில் à®®ாà®°்ச் à®®ாதம் எட்டாà®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு நடத்தப்பட்ட Nmms Exam -தேசிய திறனாய்வு வருவாய்வழி திறனாய்வு தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®± à®®ாணவர்களுடைய பட்டியல் ஆனது பள்ளிக்கல்வித்துà®±ையால் வெளியிடப்பட்டுள்ளது.இதில் வெà®±்à®±ி பெà®±்à®± à®®ாணவர்களுக்கு ஒன்பதாà®®் வகுப்பு à®®ுதல் பன்னிரண்டாà®®் வகுப்பு வரை à®®ாதம்தோà®±ுà®®் à®°ூபாய் 1000 வீதம் à®®ொத்தமாக à®°ூபாய் 48 ஆயிà®°à®®் à®°ூபாய் கல்வி உதவி ஊக்கத்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது சென்à®± கல்வி ஆண்டில் பள்ளிகள் à®®ூடியிà®°ுந்த சூழலிலுà®®் à®®ாணவர்கள் இணைய வழிக் கல்வியின் வாயிலாக பயிà®±்சியினை பெà®±்à®±ு இந்த தேà®°்வினை சிறப்பாக எழுதி வெà®±்à®±ி பெà®±்à®± à®®ாணவர்களின் பட்டியல் à®®ாவட்ட வாà®°ியாக ஒன்à®±ிய வாà®°ியாக மதிப்பெண்கள் அடிப்படையிலுà®®் இன பிà®°ிவுகளின் அடிப்படையிலுà®®் பிà®°ிக்கப்பட்டு பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் சுà®®ாà®°் 386 பக்கங்கள் இருக்கின்à®± காரணத்தினால் அவர்களுடைய பெயர்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்குà®®் என்பதால் நமது வலைதளத்தில் à®®ாவட்ட வாà®°ியாக அதனை பிà®°ித்து தங்கள் à®®ாவட்டத்தில் வெà®±்à®±ி பெà®±்à®± à®®ாணவர்களின் பெயர்களை எளிà®®ையாக கண்டறியுà®®் வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள லிà®™்கை கிளிக் செய்து à®®ாவட்டத்தினுடைய பெயருடன் பிடிஎஃப் என்à®±ு இருக்கக்கூடிய அந்த தலைப்பை கிளிக் செய்தால் உங்களுக்கு பிடிஎஃப் வடிவில் ஓபன் ஆகுà®®் அதனை நீà®™்கள் டவுன்லோட் செய்து உங்களுடைய à®®ாவட்டத்தில் தேà®°்வு செய்யப்பட்ட à®®ாணவர்கள் பட்டியலை சரிபாà®°்த்துக் கொள்ளலாà®®் நன்à®±ி
Hinduja
ReplyDeleteHinduja
ReplyDeleteS. Hinduja
ReplyDeleteHinduja
ReplyDelete