Skip to main content

10th std Science Monthly model Question paper (Tamil medium)

நமது குழுவின் சார்பாக பத்தாம் ஆம் வகுப்பிற்க்கு அறிவியல் பாடத்திற்கான ஜூன் மாதத்திற்கான மாதாந்திர தேர்வு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.தேர்வு வினாத்தாள்கள் 50 மதிப்பெண்கள் கொண்டதாகும் 1 1/2 மணி நேரத்தில் தேர்வினை மாணவர்கள் எழுதிடும் வகையிலும் திட்டமிட்ட தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் இந்த வினாத்தாள்களை நன்றாக பயிற்சி பெற்று அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமைகின்றது. இந்த வினாதாள்கள் உங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Topic- 10th std Science Monthly model Question paper (Tamil medium)
File type- PDF


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers