Skip to main content

பத்தாம் வகுப்பு கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திற்காண மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் சிறப்பு கையேடு -2022

வணக்கம் நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் குறைக்கப்பட்ட பாட பகுதிகளுக்கான

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்ட சிறப்பு கையேடுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம் இது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் எனவே இதனைப் பயன்படுத்தி இந்த குறுகிய காலத்திற்குள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இந்த கையேடுகள் பெரிதும் துணையாக இருக்கும் .


எனவே இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று பொதுத்தேர்வில் நல்ல முறையில் எழுதிட நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி இத்தகைய சிறப்பு கையேடுகளை தயாரித்து வழங்கிய பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவர்களின் சார்பாகவும் நமது கல்விக் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் பாடபுத்தகங்கள் தங்களுக்கு பயனளித்தால் தங்கள் மாணவர்களுக்கும் ,நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி

Topic- பத்தாம் வகுப்பு  கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திற்காண மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட  மெல்லக்கற்போர் சிறப்பு கையேடு -2022

File type-PDF

10th Maths special Guide

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026 - தமிழ் (Tamil) மாதிரித்தேர்வு - 22

கல்வியாளர்கள்: குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; இவர் நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

Followers