10th Science -FIRST REVISION BOOK BACK QUESTION BANK -2022 Prepared by Mr.A.YOVAN PETER BT.ASST science ST JOSEPH'S COLLEGE HR SEC SCHOOL,TRICHY
வணக்கம் நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் குறைக்கப்பட்ட பாட பகுதிகளுக்கான
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்ட சிறப்பு கையேடுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம் இது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் எனவே இதனைப் பயன்படுத்தி இந்த குறுகிய காலத்திற்குள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இந்த கையேடுகள் பெரிதும் துணையாக இருக்கும் .
எனவே இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று பொதுத்தேர்வில் நல்ல முறையில் எழுதிட நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி இத்தகைய சிறப்பு கையேடுகளை தயாரித்து வழங்கிய பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவர்களின் சார்பாகவும் நமது கல்விக் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் பாடபுத்தகங்கள் தங்களுக்கு பயனளித்தால் தங்கள் மாணவர்களுக்கும் ,நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
இதனை மாணவர்களுக்காக சிரம் மேற்கொண்டு தயாரித்து வழங்கிய திரு. யோவன் பீட்டர் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Topic- 10th Science -FIRST REVISION BOOK BACK QUESTION BANK -2022 Prepared by Mr.A.YOVAN PETER BT.ASST science ST JOSEPH'S COLLEGE HR SEC SCHOOL,TRICHY
File type-PDF
Comments
Post a Comment