தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2021 மற்றும் 22 ஆகிய கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம்வகுப்புக்கான திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டு மாநில அளவிலான திருப்புதல் தேர்வு அனைத்து பாடங்களுக்கும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் நடத்தப்பட்டு வருகின்றன .
மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் 50 மதிப்பெண்கள் கொண்டதாகும் ஒரு மணி நேரத்தில் தேர்வினை மாணவர்கள் எழுதிட்டு வகையிலும் திட்டமிட்ட தயாரிக்கப்பட்டு வருகிறது இதில் மாவட்ட வாரியாக பேறு கால அட்டவணை தேர்வுகள் நடத்தப்பட்டு தன்னுடைய வினாத்தாள்கள் நமக்கு கிடைக்கப் பெறும் பொழுது நமது வலைதளத்தில் பகிரப்படுகிறது தற்போது மாநில அளவிலான திருப்புதல் தேர்வு நடத்தப்படுகின்ற காரணத்தினால் மாவட்ட வாரியாக பல்வேறு வினாக்கள் நமக்கு கிடைக்கின்ற காரணத்தினால் அவற்றை நன்றாக தேர்வு எழுதி பயிற்சி பெற்றால் பிற்காலத்தில் மாநில அளவிலான தேர்வு நடக்கும் பொழுது அது மிகவும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
எனவே மாணவர்கள் நன்றாக பயிற்சி பெற்று அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமைகின்றது எனவே இந்த மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சுயமாக வீட்டிலிருந்தே மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்த்து தங்களுடைய கற்றல் நிலையை புரிந்து கொண்டு நன்றாக பயிற்சி பெற்றுள்ள பகுதிகளை மீண்டும் மீண்டும் படிக்காமல் சற்று கடினமாகவும் விடையளிக்கவும் இருக்கக்கூடிய பாடப் பகுதிகளை கண்டறிந்து அவர்களை சுயமாக தனி பயிற்சியை மேற்கொண்டால் அனைத்து வினாத்தாள்களும் எளிமையான தளங்களாக மாறி விடும் வகையில் மாணவர்கள் முழுமையான மதிப்பெண்களை பெறுவது எளிதாகி விடும் என்பதால் இதனை மாணவர்கள் நன்றாக உணர்ந்து தங்களை தாங்களே சுய மதிப்பீடு செய்து சரியாக பயன்படுத்தினால் வெற்றி வாகை சூடலாம்.
Comments
Post a Comment