வணக்கம் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகும் வகையில் நமது குழுவின் சார்பாக தினந்தோறும்சிறு குறு தேர்வுகள் அந்த பாடத் தலைப்புகள் வாரியாக விடைகளுடன் வழங்க இருக்கின்றோம் இதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இந்த தேர்வுகளை எழுதி சரி பார்த்துக்கொண்டு வரக்கூடிய பொது திருப்புதல் தேர்வு எவ்வித அச்சமும் இன்றி நல்ல முறையில் தெளிவாக எழுதி நல்ல மதிப்பெண் பெற்று தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் இன்று முதல் தினமும் நமது குழுவின் சார்பாக நமது குழுவில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு தொடர்பான வினாத்தாள் மற்றும் விடைகளை தினசரி வழங்கி விடுவோம் இதனை ஆசிரியர்கள் அவரவர் பள்ளி குழுக்களில் பகிர்ந்து கொள்ளவும் மாணவர்களை தேர்வினை நல்ல முறையில் எழுதி அதனை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் தாங்கள் அதனை திருத்தி மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொள்ளவும் நன்றி.இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும்பகிரவும்.
TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...
Madhusri
ReplyDeleteVishnu r
ReplyDelete