பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு தயாரிப்புக்காண சிறு குறு தேர்வுகள் & விடைகள் தொகுப்பு (19/1/2022)
சிறு குறு தேர்வுகள் அந்த பாடத் தலைப்புகள் வாரியாக விடைகளுடன் வழங்க இருக்கின்றோம் இதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இந்த தேர்வுகளை எழுதி சரி பார்த்துக்கொண்டு வரக்கூடிய பொது திருப்புதல் தேர்வு எவ்வித அச்சமும் இன்றி நல்ல முறையில் தெளிவாக எழுதி நல்ல மதிப்பெண் பெற்று தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் இன்று முதல் தினமும் நமது குழுவின் சார்பாக நமது குழுவில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு தொடர்பான வினாத்தாள் மற்றும் விடைகளை தினசரி வழங்கி விடுவோம் இதனை ஆசிரியர்கள் அவரவர் பள்ளி குழுக்களில் பகிர்ந்து கொள்ளவும் மாணவர்களை தேர்வினை நல்ல முறையில் எழுதி அதனை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் தாங்கள் அதனை திருத்தி மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொள்ளவும் நன்றி.இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும்பகிரவும்.
10ஆம் வகுப்பு தமிழ் எழுத்து சொல் வினாத்தாள்
10ஆம் வகுப்பு தமிழ் எழுத்து சொல் வினாத்தாள் விடைகள்
10th English reduced syllabus Creative questions slip test question bank Topic: Tempest Slip test qp pdf
Nimisha
ReplyDeleteDj
ReplyDelete