அத்துடன் தினமும் பாடங்களுக்கான வினாத்தாள் & விடைகள் வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு வீட்டிலிருந்து கல்வி பயில மிகவும் உதவியாக இருக்கும் எனநினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் வீட்டிலிருந்து பாதுகாப்பாக கல்வி பயிலுமாறு கேட்டுக்கொள்கிறோம். பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின் பேரில் அனைத்து ஆசிரியர்களும் கல்வி தொலைக்காட்சி பாடங்களிலிருந்து வினாத்தாட்கள் &ஒப்படைப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, இது ஆசிரியர்களுக்கான பணிச்சுமையை குறைக்கும் என நினைக்கின்றோம். எனவே ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி ஒப்படைப்புகள் &வினாத்தாட்கள் வழங்கி தங்கள் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Topic-6th Standard Social Science Great Thinkers And New Faiths Assignment Question Paper
File Type-PDF
Comments
Post a Comment