Skip to main content

TNSCERT Refresher course module for 7th English 2021-2022

நமது குழுவின் சார்பாக கல்வித்தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் நமது அரசு வரும் நவம்பர்  மாதம் 1 முதல் 8 வரை பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதால் அதற்காண முன்னேற்பாடாக இந்த புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022 பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி நல்ல முறையில் பாடங்களை கற்று பள்ளி திறப்பை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்திக்கொள்ளவும் .நமது பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாண்வர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் , கற்றலை மேம்படுத்தவும் நமது பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு பல முயற்சிகளை செய்து வருகின்றது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க வசதியாக கல்வி தொலைக்காட்சி, பாடங்கள் நடத்தியவுடன் ஒப்படைப்புகள், சிறு அலகு தேர்வுகள், போன்ற பல முயற்சிகளை செய்து வருகின்றது. இவையெல்லாம் மாணவர்களாகிய நம் நன்மைக்கே. எனவே இதனை நமக்காக சிறம் மேற்க்கொண்டு தயாரித்து வழங்கிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நம் குழுவின் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துகொள்கின்றோம். அதே போல் இதனை ஆசிரியர்களாகிய நாம் மாணவர்களிடம் கொண்டு சேர்த்து விடைகள் வழங்கி வருகின்ற அனைத்து ஆசிரியப்பெருமக்களையும் நமது குழுவின் சார்பாக பாராட்டுகள். நமது அரசின் முயற்சிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாணவர்களின் கல்வியை திறம்பட கொண்டு வர் நாம அனைவரும் நம்மால் ஆன் முயற்சியை தொடர்வோம். இதற்காண விடைகளை நமது வலைத்தளத்தில் வெளியிடுவோம். எனவே எங்களுடன் இணைந்து எப்போதும் பயணிக்க கேட்டுக்கொள்கின்றோம்..
Topic- TNSCERT Refresher course module for 7th English 2021-2022
File type- PDF
7th English

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

Followers