நமது குழுவின் சார்பாக தினமும் கல்வித்தொலைக்காட்சி பாடங்களையும் , அதற்காண
வினாத்தாட்கள் மற்றும் விடைகளையும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று Class 7 | வகுப்பு 7 - | தேசியம் காத்த செம்மல்- முத்துராமலிங்கத் தேவர்| அலகு 3 | KalviTv வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். கொரொனா காலத்தில் நாம அனைவரும் வீட்டிலிருந்து கல்வி கற்பதற்காக நமது அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றது . இது நம் அனைவருக்கும் மிகவும் பயன்ளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் மிகவும் பயனுள்ள முறையில் கல்வி கற்க எமது குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் . அதே போல் நமக்காக பாடங்களை வழங்கி வருகின்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் எமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.Topic- Class 7 | வகுப்பு 7 - | தேசியம் காத்த செம்மல்- முத்துராமலிங்கத் தேவர்| அலகு 3 | KalviTv
File type- video
Comments
Post a Comment