அதனைதொடர்ந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகளையும்,அதற்கான விடைகளையும் வழங்கி வருகிறோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே ஒப்படைப்புகளை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-ஆறாம் வகுப்பு கணிதம் பகு மற்றும் பகா எண்கள் -ஒப்படைப்பு
File type- PDF
Comments
Post a Comment