நமது குà®´ுவின் சாà®°்பாக 9-à®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகளை தொடர்ந்து வழங்கி வருகிà®±ோà®®். அதனை தொடர்ந்து காணொளிகளுக்கான ஒப்படைப்புகளையுà®®் அதற்கான விடைகளையுà®®் தொடர்ந்து பதிவிடுகிà®±ோà®®்.
அதனை தொடர்ந்து à®®ாணவர்களின் கற்றல் திறனை à®®ேà®®்படுத்துவதற்காக நமது குà®´ுவின் சாà®°்பாக தேà®°்வானது நடத்தப்படுகிறது.இத்தேà®°்வானது à®®ாணவர்களுக்கு à®®ிகவுà®®் பயனுள்ளதாக இருக்குà®®். இப்பதிவில் தேà®°்விà®±்கான வினாத்தாள்கள் வழங்கப்படுகிறது.இதனை பயன்படுத்தி à®®ாணவர்கள் பயன்பெà®±்à®±ு நல்ல மதிப்பெண் பெà®± நமது குà®´ுவின் சாà®°்பாக வாà®´்த்துக்களை தெà®°ிவித்துக் கொள்கிà®±ோà®®்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்குà®®் பகிரவுà®®்.
Topic -9th Standard Social Science Quarterly Model Exam Question Paper
File Type-PDF
Madhan kumar
ReplyDelete