Skip to main content

8TH STANDARD ENGLISH BASIC QUIZ QUESTIONS BANK PUBLISHED BY SCERT

நமது குழுவின் சார்பாக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், ஒப்படைப்புகள், ஒப்படைப்பிற்கான விடைகள் , தேர்ச்சி கையேடுகளை வழங்கியுள்ளோம்.
அதனை தொடர்ந்து 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி - வினா தொகுப்பினை SCERT வெளியிட்டுள்ளது.இத்தொகுப்பானது இந்தபதிவில் இடம் பெற்றுள்ளது.இவ்வினாடி -வினா தொகுப்பானது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் . இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-8TH STANDARD ENGLISH BASIC QUIZ QUESTIONS BANK PUBLISHED BY SCERT
File Type-PDF
8th Standard Quiz Question

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Followers